twitter தமிழ் மொழி குறித்த சர்ச்சை பகுதி நீக்கம்: அமைச்சர் நமது நிருபர் ஜூலை 28, 2019 தமிழ் மொழியின் பழமை குறித்த தவறு பாடப்புத்தகத்தில் உடனடியாக திருத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்